அனைவர்க்கும் அறிவியல் - அறிவியல், தொழில்நுட்பம், சுகாதாரம், சுற்றாடல் தொடர்பான புதிய தகவல்களை வாரந்தோறும் சுமந்துவரும் செய்திப் பெட்டகம்.
Date | Title & Description | Contributors |
---|---|---|
2015-05-20 | வாரத்துக்கு மூன்று மணிநேரம் உடற்பயிற்சி செய்தால் 5 ஆண்டு ஆயுள் கூடும் என்கிறது ஆய்வு |
|
2015-01-06 | உலகநாட்டு அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்துவரும் ராக்கெட் தொழில்நுட்பம் தனியார் மயமாகிறது |
|
2014-09-16 | இந்தவார (16-09-2014) பிபிசி தமிழோசை அனைவர்க்கும் அறிவியலில், சர்க்கரை அளவை சரிபாதியாக குறைக்கும்படி மருத்துவர்கள் செய்திருக்கும் பரிந்துரை; மனிதர்கள் தூங்கும் போதும் அவர்கள் மூளை விழிப்புடன் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருப்பது ஆகியவை இடம்பெறுகின்றன |
|
2014-09-09 | அதிகரித்த பொருளாதார வளர்ச்சி உலகின் 25% மொழிகளை மறையச் செய்துகொண்டிருப்பதாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கவலை; உணவுத் தாவரங்களை ஒத்த, அவற்றுக்கு உறவான காட்டுத் தாவரங்கள் அருகி வருவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை. |
|
2014-09-02 | இந்தவார (02-09-2014) அனைவர்க்கும் அறிவியலில் தக்காளி சாப்பிட்டால் புற்றுநோயை குறைக்கலாம் என்கிற ஆய்வின் முடிவு; மனிதரின் உணவில் மாமிசத்தின் அளவு வேகமாக அதிகரிப்பது சுற்றுசூழலுக்கு மோசமான பாதகங்களை ஏற்படுத்துவதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை ஆகிய செய்திகள் இடம்பெறுகின்றன |
|
2014-08-26 | இந்தவார (26-08-2014) அனைவர்க்கும் அறிவியலில் உலகின் முதல் முழுமையான உடல் உறுப்பு வளர்த்து சாதனை; அலுவலகங்களில் இ-சிகரெட்டுக்களுக்குத் தடை விதிக்க உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை ஆகிய செய்திகள் இடம்பெறுகின்றன |
|
2014-08-19 | இன்றைய அனைவர்க்கும் அறிவியலில் செல்பேசிகளில் இருக்கும் தங்கத்தை பிரிப்பது சாத்தியமா? யுக்ரெய்னை முன்வைத்து அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் வானியல் துறையில் முற்றும் முருகல் நிலை ஆகியவை இடம்பெறுகின்றன |
|
2014-08-12 | இசையறிவு இளம் பிள்ளைகளின் கற்கும் திறனை மேம்படுத்துவதாகவும், வயதானவர் உடலில் வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்டால் அவர்களுக்கு நினைவிழப்பு நோய் வரும் வாய்ப்பு அதிகரிப்பதாகவும் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன |
|
2014-08-05 | மலேரியாவுக்கான தடுப்பு மருந்து அடுத்த ஆண்டுமுதல் பயன்பாட்டுக்கு வரும் என விஞ்ஞானிகள் அறிவிப்பு |
|
2014-07-29 | மனிதர்களைப்போலவே நாய்களுக்கும் பொறாமை உணர்ச்சி உண்டு என்று அறிவியல் பரிசோதனைகளில் நிரூபணம் |
|