Welcome to the SBS Tamil podcast, featuring homeland news and music.
Date | Title & Description | Contributors |
---|---|---|
2024-12-08 | மேற்கு சிட்னியில் SBS தனது மையத்தை திறக்கிறது - இது குறித்த தகவலை முன்வைப்பவர் – றைசெல் | |
2024-12-06 | இந்த வாரம் (1–7 December 2024) ஆஸ்திரேலியாவிலும், உலகிலும் நடந்த முக்கிய நிகழ்வுகளில் தொகுப்பு. 7 டிசம்பர் 2024 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல் | |
2024-12-06 |
ஆஸ்திரேலியாவின் அதிக சம்பளம் பெறும் CEO பட்டியலில் முதலிடம் வகிக்கும் இலங்கைப்பெண்! The Australian Financial Review வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலின்படி ஆஸ்திரேலியாவின் அதிக ஊதியம் பெறும் ceo- தலைமை நிர்வாக அதிகாரியாக தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடம் வகிக்கிறார் இலங்கைப் பின்னணிகொண்ட Shemara Wikramanayake. இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். |
|
2024-12-06 | New research has highlighted the high rates of workplace sexual harassment and assault experienced by migrant women. Experts say there are many reasons why this type of abuse often goes unreported. - புலம்பெயர்ந்த பெண்கள் பணியிடங்களில் அனுபவிக்கும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலிய... | |
2024-12-06 |
“அரசர்களாகவும், புலவர்களாகவும் இவர்கள் இருந்ததால் பல்நோக்கு சிந்தனை மேலோங்கி நிற்கிறது” முனைவர் சி. சிதம்பரம் அவர்கள் திண்டுக்கல் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் உதவிப் பேராசிரியர். சங்க இலக்கியம், கோயிற்கலை, தமிழ்க்கணினி – இணையம், சமயம் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இந்திய குடியரசுத்தலைவரின் ”செம்மொழித்தமிழ் இளம் அறிஞர்” விருது (2010-2011), தமிழக அரசின் இளம் தமிழ் ஆய்வாளர் விருது... |
|
2024-12-06 | இலங்கையில் மாகாணசபை முறைமையை நீக்குவது தொடர்பில் ஜே.வி.பியின் கருத்து; நாட்டின் நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பம்; இலங்கை தமிழரசுக் கட்சியின் எம்.பிக்களை அதிபர் சந்தித்து பேசியது உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். | |
2024-12-06 |
சர்வதேச மன்னிப்புச் சபையின் இனப்படுகொலை குற்றச்சாட்டை அமெரிக்காவும் இஸ்ரேலும் மறுத்தன ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 06 டிசம்பர் 2024 வெள்ளிக்கிழமை |
|
2024-12-05 | தென் கொரியாவில் அதிபர் Yoon Suk Yeol நாட்டில் ராணுவச் சட்டத்தை பிரகடனம் செய்துவிட்டு பின்னர் அதை திரும்பப்பெறுவதாக அறிவித்தார். இந்நிலையில் ஏன் அதிபர் இந்த நிலைப்பாட்டை மேற்கொண்டார், அவரை பதவி நீக்கம் செய்ய ஏன் எதிர்கட்சிகள் உறுதியாக உள்ளன எனும் தென்கொரிய அரசியல் தகவலை செய்தியின் பின்னணி நிகழ்ச்சிக்காக முன்வைக்கிறார் றைசெல். | |
2024-12-05 |
மெல்பனில் 4 இடங்களில் வெள்ளை வானில் சிறுவர்களைக் கடத்த முயற்சி! மெல்பனில் கடந்த 3 வாரங்களில் 4 சிறுவர் கடத்தல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதையடுத்து காவல்துறையினர் பள்ளிகளைச் சுற்றி ரோந்துப் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். |
|
2024-12-05 |
“விடுதலைப் போராட்டம் பூப்பறிக்கும் வேலையல்ல” - ஈழக் கவிஞர் புதுவை இரத்தினதுரை காலத்தை வென்று நிற்கும் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள். தமிழீழ விடுதலை புலிகளின் கலை, பண்பாட்டுப் பிரிவின் பொறுப்பாளராக பணியாற்றியவர். அவர் உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என்ற விடை தெரியாத நிலையில், கடந்த செவ்வாய்கிழமை (டிசம்பர் 3, 1948) அவர் தனது 75 ஆவது வயதை நிறைவு செய்தார். இந்த வேளையில் அவர் SBS தமிழ் ஒலிபரப்புக்கு 2006 ஆம் ஆண்டு வழங்கிய நேர்முகத்தை மீள் பதிவு செய்கி... |