Tamil   /     தென் கொரியாவில் என்ன நடக்கிறது?

Description

தென் கொரியாவில் அதிபர் Yoon Suk Yeol நாட்டில் ராணுவச் சட்டத்தை பிரகடனம் செய்துவிட்டு பின்னர் அதை திரும்பப்பெறுவதாக அறிவித்தார். இந்நிலையில் ஏன் அதிபர் இந்த நிலைப்பாட்டை மேற்கொண்டார், அவரை பதவி நீக்கம் செய்ய ஏன் எதிர்கட்சிகள் உறுதியாக உள்ளன எனும் தென்கொரிய அரசியல் தகவலை செய்தியின் பின்னணி நிகழ்ச்சிக்காக முன்வைக்கிறார் றைசெல்.

Subtitle
தென் கொரியாவில் அதிபர் Yoon Suk Yeol நாட்டில் ராணுவச் சட்டத்தை பிரகடனம் செய்துவிட்டு பின்னர் அதை
Duration
00:07:21
Publishing date
2024-12-05 20:30
Link
https://feedpress.me/link/17993/16912162/xthfq4w7k
Contributors
Enclosures
https://feedpress.me/link/17993/16912163/tamil-290b15f9-fbd3-4658-baf3-9d3c98ed5ff7.mp3
audio/mpeg