Tamil   /     இந்திய தேர்தல்: கேரள கள நிலவரம்

Description

இந்திய நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கேரளா மாநிலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இந்த பின்னணியில், கேரளா மாநில கள நிலவரத்தை விளக்குகிறார், தமிழ்நாட்டிலிருந்து ஊடகவியலாளர் தமிழ் பிரபாகரன் அவர்கள். இந்திய தேர்தல் களம் குறித்த தொகுப்பின் எட்டாம் பாகம்.

Subtitle
இந்திய நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கேரளா மாநிலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இந்த
Duration
00:07:42
Publishing date
2024-04-24 02:54
Link
https://feedpress.me/link/17993/16662416/2mss3qk8j
Contributors
Enclosures
https://feedpress.me/link/17993/16662417/tamil-04357f19-1157-49b9-af2e-282b2f8769cd.mp3
audio/mpeg